உடம்பை அழியாமல் வைக்க வள்ளலார் கூறிய உப்பை சர்க்கரையாக்கும் முறை Method of turning salt into sugar

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • +919789788198
    தயவுநிறை. பொதிகைபிரியன் ஐயா,
    சித்தா & வர்மா வைத்தியர்
    சன்மார்க்க சொற்பொழிவாளர் & ஆய்வாளர்
    கள்ளகுறிச்சி
    #Uppusutthimurai | Vallalar's method of turning salt into sugar to keep the body from dying.
    🍀இனி எல்லா குற்றத்தையும் நீக்குவோம் 🔥
    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருவார் திருவருள் செங்கோட்டாட்சி 🍀நடத்துவார்...
    🍀நமது சித்தர்கள் மற்றும் வள்ளலார் அவர்கள் உணவில் உப்பை மிகவும் குறைவாகவே பயன்படுத்த சொல்லியுள்ளாா்கள். அதுவும் அந்த உப்பை சுத்தி செய்து அந்த உப்பில் உள்ள துரிசை நீக்கி பயன்படுத்த சொல்லி உள்ளார்கள். அதில் முருங்கைக்கீரையை வைத்து சுத்தி செய்யும் முறை மிகவும் எளிமையானது.
    🍀இந்த வீடியோவில் நாம் பார்க்க இருப்பது எளிய முறையில் கல் உப்பை எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றியும். வறுத்த உப்பு பயன்கள் ,ஏன் உப்பை வறுத்து பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றியும் பார்க்கலாம்.
    🍀குறிப்பு - சைவ உணவை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும், அசைவ உணவை தயவுசெய்து விட்டுவிடவும்
    This video explaining about how to clean the cooking salt by traditional way.
    🍀நீண்ட நாட்கள் நீங்கள் எதிர்பார்த்த குப்பைமேனி உப்பு தயார் || kuppaimeni salt 🧂
    🍀சித்த மருத்துவம் உப்பு சுத்தி முறை cooking salt சமையல் உப்பு
    🍀நாம் பயன்படுத்தும் உப்பினை தூய்மை செய்ய எவ்வாறு 'உப்பு சுத்தி' செய்வது என்பதை செய்முறை மூலம் விளக்குகிறது.
    🍀'உப்பு சுத்தி ' என்பது உப்பிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்க சித்தர்கள் கூறிய வழி முறை ஆகும். இதனால் உப்பு தூய்மை அடைவது மட்டும் அல்ல அது மூலிகை தன்மை கொண்டதாகவும் மாறி நம் ஆரோக்கியதத்தை மேம்படுகிறது.
    🍀இனி எல்லா குற்றத்தையும் நீக்குவோம் 🔥
    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருவார் திருவருள் செங்கோட்டாட்சி நடத்துவார்...
    ☘️🍀🌿☘️🍀🌿☘️🍀🌿☘️☘️🍀🌿☘️🍀🌿☘️🍀🌿☘️☘️🍀🌿☘️🍀🌿☘️🍀🌿☘️
    #vallalar #immortal #spirituality #religion #vallalarvadalur #spiritual #vallalar200 #spiritualexperience #tamil #சித்தர்கள்
    #வெந்நீர்#hotwater#வெந்நீர்வைத்தியம்
    #சைவஉணவு #அருட்பெருஞ்ஜோதி
    Join this channel to get access to perks:
    / @aruljothitv
    நாளும் நலம் பெற நல்லதை பார்
    Phone: 99405 03056 | 044 3551 9288
    Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those principles are followed by many people throughout the world
    ArulJothi Anna Alayam is a registered social organization serving peoples more than 25 years
    1)Everyday feeding food for 8000 people in (schools, orphanages, temples)
    A very simple scheme to donate
    A family can offer 3 Kgs of rice and 1/2 kg of Dall per month. This can literally keep the hunger away from the people (one-time meal per day) for the entire month. Until now 4000 families contribute
    Rice and Dall or Rs. 250/- per month.
    aruljothitrust...
    2) educating 400+ SC-ST Children's by our school with transport and food. FREE of cost.
    ArulJothi Gurukula Padasalai is committed to raising the level of education and literacy in rural India and help disadvantaged children realize their potential.
    School Book,School Uniform,Van For Pickup,Tiffen lunch During School,
    School Fees .Yoga(Mng)& Sports(eve)
    aruljothitrust...
    3) Aruljothi RUclips (now 120K+ subscribers)
    4) Aruljothi monthly magazine Distributing 6000 copies every month.
    One year subscription Rs 110.
    5)Aruljothi Tv started in the year 2012 to spreading positive vibration in the society
    Telecasting in (TCCL set-top box) 5 lakh lines throughout Tamilnadu
    Monthly subscription - Rs 200/- Gpay : 7305263516
    You can Donate Online :
    aruljothitrust...
    (Or) Gpay : 90030 34056
    Account number: 403721163
    Account name: Aruljothi Anna Alayam
    IFSC code: IDIB000P132
    Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
    Thank you.
    Website : aruljothitrust...
    Face Book ID : / aruljoth.tv
    Instagram : / aruljothi_tv
    Twitter : / aruljothisanmar
    Aruljothi TV
    Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
    Aruljothi TV - Live Telecast Link
    iptelevision.i...
    Location Map: www.google.com....
    #vallalar #Aruljothi #AruljothiTv

Комментарии • 52

  • @vijayaviji6546
    @vijayaviji6546 4 месяца назад +20

    அய்யா உங்கள் போன் நம்பர் கிடைக்குமா

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 месяца назад +4

      +919789788198
      தயவுநிறை. பொதிகைபிரியன் ஐயா,
      சித்தா & வர்மா வைத்தியர்
      சன்மார்க்க சொற்பொழிவாளர் & ஆய்வாளர்
      கள்ளகுறிச்சி

    • @040karthikavarshinit5
      @040karthikavarshinit5 4 месяца назад +1

      😢​@@ArulJothiTv

    • @savithriammal1758
      @savithriammal1758 3 месяца назад

      In 2:18 2:18 Jju​@@040karthikavarshinit5

  • @MohanRaj-qo4il
    @MohanRaj-qo4il 3 месяца назад +13

    ஐயா மிகமிக பொக்கிஷமான இந்த விஷயத்தை தெரிவித்தீர்கள் ஆனால் தெரியாத மக்களுக்காக செய்முறை விளக்கமுடன் காண்பித்தால் நன்மையாக இருக்கும் மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் வணக்கம்🌄🦚👍👍👍👍👍👍

    • @Pothigaipriyan
      @Pothigaipriyan 3 месяца назад +1

      நேரடியாக மருந்து செய்யும்போது வந்தால் பார்த்து கற்றுகொள்ளலாம்

    • @thankaraja
      @thankaraja 3 месяца назад +1

      இத சொன்னதே எவ்வளவு பெரிய விஷயம்???

    • @lsaravanansjothi
      @lsaravanansjothi 3 месяца назад

      உங்களிடம் இந்த பிரண்டை உப்பு.குப்பைமேனிஉப்பு கிடைக்குமா

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 4 месяца назад +9

    அருட்பெருஞ்ஜோதி🔥 அய்யா🙏💕 நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 4 месяца назад +8

    நன்றி ஐயா 🙏🙏🙏 இந்த 2 உப்பையும் எங்கு வாங்கலாம்?

  • @Shivakumar-qr1gc
    @Shivakumar-qr1gc 3 месяца назад +2

    நன்றி

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 4 месяца назад +4

    ❤❤❤❤❤
    சிறப்பு
    நன்றி ஐயா

  • @SANGU_VALLAL
    @SANGU_VALLAL 3 месяца назад

    , ஐயா உங்களுடைய இந்த ஆவணங்கள் நன்றாக இருந்தது. ஐயா எனக்கு பிரண்டு உப்பு கிடைக்குமா உங்களிடமிருந்து .

  • @AbdulWahab-qi2oy
    @AbdulWahab-qi2oy 3 месяца назад +1

    Valthukkaliyya

  • @namasivayamboi8551
    @namasivayamboi8551 4 месяца назад +1

    நன்றி ஐயா🎉

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 4 месяца назад +3

    Excellent

  • @manithakulam2991
    @manithakulam2991 4 месяца назад +4

    நாட்டு மருந்து கடைகளில் கிடைக்குமா

  • @saravananjothi4045
    @saravananjothi4045 4 месяца назад +4

    நன்றி ஐயா

  • @LovelyBobsleigh-gb2fe
    @LovelyBobsleigh-gb2fe 4 месяца назад +1

    Super Verysuper

  • @dravidienjerome1142
    @dravidienjerome1142 4 месяца назад +1

    Nandri ayya ! Very interesting.

  • @LovelyBobsleigh-gb2fe
    @LovelyBobsleigh-gb2fe 4 месяца назад +1

    Super Verysuper 10:04

  • @mathumkp9371
    @mathumkp9371 4 месяца назад +15

    ஐயா நீங்கள் குறிப்பிட்ட இரண்டு உப்பும் நாம்தான் தயார் செய்ய வேண்டுமா அல்லது கடையில் கிடைக்குமா

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 месяца назад +1

      +919789788198
      தயவுநிறை. பொதிகைபிரியன் ஐயா,
      சித்தா & வர்மா வைத்தியர்
      சன்மார்க்க சொற்பொழிவாளர் & ஆய்வாளர்
      கள்ளகுறிச்சி

    • @sugunajagannathan9740
      @sugunajagannathan9740 4 месяца назад

      Ungalidm kidaikkuma

    • @somanathanbalasundaram7892
      @somanathanbalasundaram7892 4 месяца назад

      Noted yr address. Thanks

  • @pushpakumarib4306
    @pushpakumarib4306 4 месяца назад +1

    Super.Thank You

  • @kanakarasuchinnadurai4351
    @kanakarasuchinnadurai4351 3 месяца назад +1

    kidney failure enna உப்பு சாப்பிட வேண்டும் அய்யா

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 3 месяца назад

    Vanakam
    Aiya

  • @prabakaranprabakaran238
    @prabakaranprabakaran238 3 месяца назад

    ஐயா வணக்கம் தங்களுக்கும் பின்புறம் இருக்கும் சித்த மருத்துவ புத்தகத்தை கொஞ்சம் கூறுங்கள்

  • @reegowtham718
    @reegowtham718 2 месяца назад

    Ayya ungalidam intha virpanaku ullatha

  • @lungiboy8345
    @lungiboy8345 4 месяца назад

    நன்றி ஐயா

  • @manidev4185
    @manidev4185 3 месяца назад

    ஐயா என்னுடைய அம்மாவிற்கு சர்க்கரை நோயினால் ஆங்கில மருந்து 8 வருடமா எடுத்து உடல் மெலிந்து கால், இடுப்பு, எலும்பு வலியால் தூக்கம் கெட்டு அவதி படுகிறார் வயது 63 அவருக்கு பிரண்டை உப்பு கொடுத்தால் குணமாகுமா உணவும் சரியாக சாப்பிட முடியவில்லை 6 மாதமாக இயற்கை வழி அரிசி சாப்பிட்டும் தயவு செய்து பதில் அளிக்கவும் நன்றி ஐயா

  • @ramasamiv4641
    @ramasamiv4641 4 месяца назад +3

    சீந்தில் உப்பு?

  • @rathnah719
    @rathnah719 3 месяца назад

    ayya how can i purchase this salt. Can you share dwtails. Is tooth power and karusalai powder also available with you. Is there store in chennai.

  • @renukadevi2767
    @renukadevi2767 4 месяца назад +3

    சிறுநீரக குழாய் அடைப்பு சரியாக எந்த உப்பு சாப்பிட வேண்டும் ஐயா

    • @Pothigaipriyan
      @Pothigaipriyan 4 месяца назад +1

      இதற்கு மருத்துவம் பார்க்க வேண்டும்

  • @ramachandhranram2118
    @ramachandhranram2118 3 месяца назад +1

    wantit sendptprice

  • @mani7373
    @mani7373 3 месяца назад

    Iya thagga pon nampar venum iya

  • @vk081064
    @vk081064 4 месяца назад +2

    Where to approach for Pirandai uppu. Please

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 месяца назад +1

      தயவுநிறை. பொதிகைபிரியன் ஐயா,
      சித்தா & வர்மா வைத்தியர்
      சன்மார்க்க சொற்பொழிவாளர் & ஆய்வாளர்
      கள்ளகுறிச்சி
      9789788198

  • @Jfgg-by8bc
    @Jfgg-by8bc 3 месяца назад

    Pirandai salt &kuppameni.salt where is available

  • @devisundar4864
    @devisundar4864 4 месяца назад +1

    Kuuppiah maani uppu kidaiguma sir

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 месяца назад

      தயவுநிறை. பொதிகைபிரியன் ஐயா,
      சித்தா & வர்மா வைத்தியர்
      சன்மார்க்க சொற்பொழிவாளர் & ஆய்வாளர்
      கள்ளகுறிச்சி
      9789788198

  • @deiveegathendral1906
    @deiveegathendral1906 4 месяца назад +1

    Can it reduce the prostate inflamation ?

    • @Pothigaipriyan
      @Pothigaipriyan 3 месяца назад

      NO ..WE HAVE ANOTHER MEDICINE FOR IT

  • @malikashivam6634
    @malikashivam6634 4 месяца назад +3

    Can i buy salt from you. How sir

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 месяца назад

      +919789788198
      தயவுநிறை. பொதிகைபிரியன் ஐயா,
      சித்தா & வர்மா வைத்தியர்
      சன்மார்க்க சொற்பொழிவாளர் & ஆய்வாளர்
      கள்ளகுறிச்சி

  • @GanapathiGanapathi-tr2cd
    @GanapathiGanapathi-tr2cd 3 месяца назад

    Where are this salt sales

  • @mani7373
    @mani7373 3 месяца назад

    Tamil keypad

  • @kannannarassayya2934
    @kannannarassayya2934 4 месяца назад +3

    Cell no please

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 месяца назад +1

      +919789788198
      தயவுநிறை. பொதிகைபிரியன் ஐயா,
      சித்தா & வர்மா வைத்தியர்
      சன்மார்க்க சொற்பொழிவாளர் & ஆய்வாளர்
      கள்ளகுறிச்சி